6 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து – இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா?
அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், 65 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது இங்கிலாந்து. இன்னும் 95 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து…