பாரலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை : சமீபத்தில் பாரிசில் நடைபெற்று முடிந்த பாரலிம்பிக்கில் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.…