முதல் டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் 169 ரன்களுக்கு சுருண்ட இலங்கை!
ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், 169 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை. டாஸ் வென்ற விண்டீஸ், முதலில் பந்துவீச முடிவெடுத்தது.…