தொடங்கியது முதல் ஒருநாள் போட்டி – டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து!
புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, புனேயில் தொடங்கியுள்ள முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி, இந்திய…