டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைவு – பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? – மல்லிகார்ஜூன கார்கே கேள்வி
சென்னை: டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது, ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காத்து வருகிறார் என மூத்த காங்கிரஸ்…