ரூ.6,970 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை! ரிசர்வ் வங்கி தகவல்…
டெல்லி: ரூ.6,970 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் இன்னும் வங்கிக்கு திரும்பவில்லை என்றும், இதுவரை 98.04 சதவீதம் வங்கிக்கு திரும்ப வந்துவிட்டது என இந்திய ரிசர்வ் வங்கி…