தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்: அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க்குக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள் என அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க்குக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் பிறந்த…