வாட்ஸ் அப்பில் முடங்கிய வானம் : கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பாக இருந்த காலமது.கிராமத்தின் நடுவில் ஊர்மடம். அம்மன் கோவில் வாசலில் வேப்பமரம். நாற்பது அம்பது பேர் அமருமளவுக்கு பெரிய திண்டு. குளக்கரையில்,ஆலமரம், அரசமரம்,ஐயனார் கோயில்…