நெட்டிசன் : மதுவிலக்கு வந்தால் போதை வஸ்துகள் பெருகும்…
இரண்டு நாள் முன்னதாக தோழமைக்குடும்ப திருமண வரவேற்புக்குச் சென்றுவிட்டு இரவு கால் டாக்சியில் திரும்பிக் கொண்டிருந்தோம். கிண்டி வரும்போது போக்குவரத்து நெரிசல். அப்போதுதான் ஓட்டுநருடன் உரையாடல் தொடங்கியது.…