தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்! சொல்கிறார் செல்வப்பெருந்தகை
சென்னை: தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்” என்று கூறிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை . ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்ற அமைச்சர்…