கழிப்பறைக்குச் சென்றிருந்த பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 சவரன் நகை கொள்ளை! இது புதுச்சேரி சம்பவம்…
புதுச்சேரி: கழிப்பறைக்குச் சென்றிருந்த பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, அவர் அணிந்திருந்த 6 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது.…