Category: தமிழ் நாடு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை! பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி தகவல்…

சென்னை: கலைஞர் மகளிர் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை 2025ன் முதல்…

‘யார் அந்த சார்” உடன் “டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக் காப்போம்”: கருப்புச்சட்டை , ‘முகக்கவசத்துடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்….

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வந்த அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்ததுடன், சட்டையில் ‘யார் அந்த சார்’ என்ற பேட்ஜை அணிந்துள்ளதுடன், “டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக்…

தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு: வந்தே பாரத் ரயிலில் பயணிகள் பெட்டிகள் 16 ஆக உயர்வு….

சென்னை: சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் வரும் 11ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசாக…

மாநிலங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதை கண்டு தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்காது! யுஜிசிக்கு முதலமைச்சர் எச்சரிக்கை….

சென்னை: மாநிலங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதை கண்டு தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்காது என மத்திய அரசுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், கவனர்களுக்கு அதிக…

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு: சிகிச்சை கட்டணம் ரூ.2 லட்சம் ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை! தவெக தலைவர் விஜய் அறிவிப்பு….

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என நடிகர் விஜயின் தவெக கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ இவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, அந்த…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

பெங்களூரு தூத்துக்குடி இடையே பொங்கல் சிறப்பு ரயில்

சேலம் பெங்களூரு தூத்துக்குடி இடையே பொங்கலுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தெற்கு ரயில்வே சேலம் கோட்டம், ரயில்வே நிர்வாகம் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம்…

நாம் தமிழர் கட்சி ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டி : சீமான்

கள்ளக்குறிச்சி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கள்ளக்குறிச்சி மாவட்டம்…

மகளிர் உரிமை தொகையை முன்கூட்டியே அளிக்கும் தமிழக அரசு

சென்னை தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமை தொகையை முன்கூட்டியே வழங்க உள்ளது. பொதுமக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே…