Category: தமிழ் நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் செலவினம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை வெளியிட்டு…

ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு: எடப்பாடி உறவினர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருவமான சோதனையில் கண்டுபிடிப்பு…

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருவமான சோதனையில் ரூ.700 கோடி அளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அறிவிப்பு…

3 நாட்களில் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 6.40 லட்சம் பேர் பயணம்

சென்னை கடந்த 3 நாட்களில் பொங்கல்சிறப்பு பேருந்துகளில் 6.40 லட்சன் பேர் பயணம் செய்துள்ளனர். நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாட உள்ள…

போகி புகை மற்றும் பனி மூட்டத்தால் சென்னையில் 30 விமானங்கள் நேரம் மாற்றம்

சென்னை சென்னையில் போகி புகை மற்றும் பனி மூட்டம் காரணமாக 30 விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த…

இன்று  சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

நேற்றுடன் சென்னை புத்தகக் காட்சி நிறைவு

சென்னை சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கிய பபாசி நடத்தும் 48…

ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக : திருமாவளவன் கடும்  விமர்சனம்

சென்னை விசிக தலைவர் திருமாவளவ்ன அதிமுக ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்தது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்வர்ருமான…

ஈரோடு தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு 135 சின்னங்கள் ஒதுக்கீடு

ஈரோடு ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் போட்டியிட உள்ள சுயேச்சை வேட்பாளர்களுக்கு 135 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு…

பிரம்மா நந்தீஸ்வரர் கோவில், திருமெற்றாளி, தஞ்சாவூர்

பிரம்மா நந்தீஸ்வரர் கோவில், திருமெற்றாளி, தஞ்சாவூர் பிரம்மா நந்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுகாவில் பட்டீஸ்வரம் அருகே உள்ள திருமேற்றில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

திருப்பாவை – பாடல் 30  விளக்கம்

திருப்பாவை – பாடல் 30 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…