பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 44 அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி! இது கோவை சம்பவம்
கோயமுத்தூர்: கோவையில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 44 அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது பெற்றோர்களிடையே…