“பஸ்ஸை எரிச்சிருக்கேன்.. சீட் கொடுங்கம்மா!” : அ.தி.மு.க. கவுன்சிலரின் வித்தியாசமான விருப்பமனு
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட, ஜெயலலிதா பேரவை இணை செயலராக பதவி வகிப்பவர் பரிமளம். இவர்,. நகராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். சமீபத்தில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர்…