ஹா ஹா ஹா! : மதுவிலக்குக்கு பெப்பே காட்டிய தமிழக அரசு!
சென்னை:’ ‘தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை,” என்று, சட்டசபையில் நேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதிபட தெரிவித்தார். இந்த சட்டமன்றக்கூடத்தொடரிலாவது…