திருநங்கைகள் என்பவர் யார்? அவர்கள் உடலமைப்பு, உணர்வு எப்படிப்பட்டது? தெளிவோம் வாருங்கள்!
இந்தியாவிலேயே முதன் முதலாக காவல்துறை உதவி ஆய்வாளராக ஆகியிருக்கிறார் திருநங்கை பிரித்திகா யாஷினி! இதையடுத்து சமூகவலைதளங்களில் பலரும் அவரது படங்களை பகிர்ந்து வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நேரில்…