சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு!
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு…