கலாம் பெயரில் கட்சி… பின்னணியில் பி.ஜே.பி? : குடும்பத்தினர் எதிர்ப்பு! பொன்ராஜ் மவுனம்!
அப்துல் கலாம் பெயரில் துவங்கப்பட்டுள்ள புதிய கட்சிக்கு ராமேசுவரத்திலுள்ள கலாமின் மூத்த சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சியைத்துவங்கிய கலாமின் ஆலோசகர் வி.…