ஐஐடி, என்ஐடி-க்களில் கல்வி கட்டணத்தை 200% உயர்த்தும் பரிந்துரையை நிராகரிக்கவேண்டும் : வேல்முருகன்
ஐஐடி, என்ஐடி-க்களில் கல்வி கட்டணத்தை 200% மடங்கு உயர்த்தும் பரிந்துரையை ஏற்காதே என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாரெ.…