“என் பெயருக்கு புகழுக்கு களங்கம்: நடவடிக்கை எடுங்க!” : கமிஷனிரிடம் சரத் புகார்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்து நாசர் தலைமையில் புது நிர்வாகிகள் சமீபத்தில் பதவி ஏற்றனர். முந்தைய நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் சங்கத்து கணக்கு…