உடன்பிறப்பே… சுய விளம்பர பேனர்களை வைக்காதே… திமுக உருக்கம்
சென்னை: திமுக தலைமைக் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அ.தி.மு.க.வினர் கடைப்பிடித்து வரும் விளம்பர முறைகள், போக்குவரத்து நெருக்கடியையும் பாதசாரிகளுக்கு இடைஞ்சலையும் ஏற்படுத்தி, வெறுப்பையும், கோபத்தையும் மக்கள்…