விஜயகாந்த் இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
நேற்று நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பை அக் கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில்…