Category: தமிழ் நாடு

எங்க ஆதரவு இல்லாம யாரும் ஆட்சி அமைக்க முடியாது! : சொல்கிறது “குடிகாரர்கள்  சங்கம்!”

சென்னை: தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கமும் சட்டசபைத் தேர்தலில் முங்கிப்பார்த்துவிடவது என்று களத்தில் இறங்கப்போகிறது. நாளை மறுநாள் ( 26ம் தேதி) பிரசாரத்தை ஆரம்பிக்கிறதாம் இந்த…

தேர்தல் காலங்களில் நாடகம் நடத்த சிறப்பு அனுமதி: தலைமை தேர்தல் அதிகாரியிடம் நடிகர் சங்கம் மனு

தேர்தல் காலகட்டத்தில் நாடகக் கலைஞர்கள் நாடகம் நடத்த சிறப்பு அனுமதி தர வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று நடிகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு…

மேல்முறையீட்டு வழக்கில் இன்று இறுதி வாதம்?- ஒத்தி வைக்க ஜெயலலிதா தரப்பு முயற்சி

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அவரது தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர்…

"பேனர்களை அகற்ற இணைய போராளிகளே வாருங்கள்!": அறப்போர் இயக்கம் அறைகூவல்

கடந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னை முழுதும் அனுமதி இன்றி பல நூறு பேனர்கள் வைக்கப்பட்டன.…

"பேஸ்புக்ல எழுதறீங்க போலிருக்கு.. நல்லாருக்கு என்றார் வைகோ!"

புதிய பகுதி: இணைய தளபதிகள்: கட்சிக்காக போராட்டங்களில் கலந்துகொள்வது, தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வது, சுவரொட்டிகள் ஒட்டுவது என்பது மட்டுமே தொண்டர்களின் பணி என்று இருந்து வந்த நிலை…

தமிழ்நாட்டிலே, பெப்ரவரி மாதத்திலேயே இப்படி வெயில் வாட்டுதே, ஏன்?

வானிலை சுழற்சி தான் இதற்கு காரணம், இதில் பயப்பட ஒன்றுமில்லை. 1997ல் எல் நினோ (முதல் முறையாக வானிலை மாற்றம்) ஏற்பட்டது. அதன் காரணமாக, 1998ல் வெப்ப…

தி.மு.க. நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகள்

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. கடந்த மாதம் 24–ம் தேதி தொடங்கி இந்த மாதம் 10–ந்தேதி…

"என்மேல தப்பில்லே! இனிமே இறைவன் பாத்துக்குவான்!": பீப் வழக்கில் ஆஜரான சிம்பு

பெண்களை இழிவுபடுத்தும் பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது ஒரு மகளிர் அமைப்பினர் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில்…

நாளை மகாமகம் செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு…

நாளை (22ம் தேதி) மாகாமக பெருவிழா – தீர்த்தவாரி – நடைபெறுகிறது. இதில் பங்குபெற்று மகாமக குளத்தில் புனித நீராட 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள்…

ஜெயலலிதாவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடநத்திய நமக்கு நாமே பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஆப்பூரில் நடைபெற்றது. இதில் உறுதிமுழக்க பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்…