அமைச்சர் சின்னையா பதவிகளைப் பறித்த புத்தகம்?
தமிழக கட்சிகள் எல்லாம் தீவிரமாக தேர்தல் வியூகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க ஆளும் அ.தி.மு.கவிலோ, களையெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்புதான் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின்…