கெயில் எரிவாயு திட்டத்திற்கு எதிரான தமிழக அரசு & தேமுதிக மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
டில்லி: கொச்சியில் இருந்து பெங்களருவுக்கு குழாயில் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்துகிறது. தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிக்கும்…