திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்!(வீடியோ)
திருவண்ணாமலை, திரு அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டது. பஞ்ச…