வர்தா புயலில் ஆடாமல், அசையாமல் நின்ற புதிய டெர்மினல்: சென்னை விமானநிலைய ஆணையம் பெருமிதம்
சென்னை: 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய வர்தா புயலை சென்னை விமானநிலைய புதிய டெர்மினல் எதிர்கொண்டது அதன் தரத்திற்கு கிடைத்த சான்று என ஆணையம் பெருமிதம் கொண்டுள்ளது.…