முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்படுவர்!: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு
நடக்கப்போகும் விசயத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வதென்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது? அப்படி முன்கூட்டியே சொல்லும் வல்லமை படைத்தது சிவன்மலை. சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை.…