மழை வெள்ள பாதிப்பு: அமைச்சர்கள் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை: டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை கோட்டையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த…