11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு: சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட நீதிமன்றம் மறுப்பு!
சென்னை, ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய திமுக கொறடா தொடர்ந்த வழக்கில்,திமுக மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சபாநாயகர் அதிகாரத்தில்…