ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம்: போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு
தூத்துக்குடி : இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் ஒருவர் மட்டுமே…