தூத்துக்குடியை ஆளில்லா விமானங்கள் மூலம் உளவுபார்க்கும் காவல்துறை: பொதுமக்களிடையே பரபரப்பு
தூத்துக்குடி: கலவரம் நடைபெற்ற தூத்துக்குடியில், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் தமிழக காவல்துறை உளவுபார்த்து வருகிறது. இது பொதுமக்களிடையே பரபரப்பையும், பதற்றத்தையும் அதிகரித்து உள்ளது. தூத்துக்குடியில் உள்ள…