Category: தமிழ் நாடு

உடனுக்குடன் செய்திகளால் பெண்களின் சீரியல் மோகம் குறைந்துள்ளது: நீதிபதி கிருபாகரன்

மதுரை: தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் உடனுக்குடனான செய்திகளால் பெண்கனின் சீரியல் மோகம் குறைந்து உள்ளதாக மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கடந்த…

நல்லக்கண்ணு தலைமையில் சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி மார்ச் 2ந்தேதி ஆர்ப்பாட்டம்!

சென்னை: மூத்த கம்யூ.தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி சென்னையில் மார்ச் 2ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த சமூக…

அதிர்ச்சி: பாண்டியன் எக்ஸ்பிரசில் திமுக கொறடா சக்கரபாணியின் பணம் நகைகள் கொள்ளை…..

சென்னை: மதுரையில் இருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில், முதல்வகுப்பான கூபே வசதி பெட்டியல் பயணம் செய்த திமுக எம்எல்ஏவும், சட்டமன்ற திமுக கொறடாவுமான சக்கர பாணியிடம்…

பாக்.பயங்கரவாத முகாம்கள்மீது விமானப்படை தாக்குதல்: தமிழக முதல்வர் எடப்பாடி, ஸ்டாலின், விஜயகாந்த், ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்இமுகமது அமைப்பின் மீது இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு தமிக முதலமைச்சர் பழனிசாமி, திமுக…

மதுபானம் வாங்க ஆதார் கார்டு கட்டாயம்? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: டாஸ்மாக் தொடர்பான வழக்கில், மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஏற்கனவே கடந்த விசாரணையின்போது,…

மநீம கட்சி உறுப்பினர் அல்லாதவர்களும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம்! கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: மநீம கட்சி உறுப்பினர் அல்லாதவர்களும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம் என்று நடிகர் கமல்ஹாசன் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட…

இந்திய கதாநாயகர்களின் வீரத்தை வணங்குகிறேன்…! கமல்ஹாசன்

சென்னை: பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்துவிட்டு திரும்பிய, விமானப்படை வீரர்களான, இந்திய காதாநாயகர்களின் வீரத்தை வணங்குகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெருமிதம்…

மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகளுடன் உடன்பாடு ஏற்படுமா? திமுக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை….

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில் மெகா கூட்டணியை உருவாக்கி வருகிறது திமுக. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சு வார்த்தை…

திமுக கூட்டணியில் கொ.ம.தே.க.வுக்கு ஒரு இடம்! உதய சூரியன் சின்னத்தில் போட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், உதய சூரியன் சின்னத்தில் கொமதேக கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 9 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…