Category: தமிழ் நாடு

தமிழகத்தில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய மாட்டேன்: சுப்பிரமணியசாமி

சென்னை: தமிழகத்தில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய மாட்டேன் என்று பாஜக மூத்ததலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த…

போலியோ தடுப்பு விழிப்புணர்வுக்கு நாங்கள் தயார்: உயர்நீதி மன்றத்தில் நடிகர் சங்கம் தகவல்

சென்னை: போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு தொடர்பான வழக்கில், போலியோ தடுப்பு விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு தர நடிகர்கள் தயாராக இருப்பதாக நடிகர் சங்கம் உயர்நீதி மன்றத்தில் பதில்…

கடந்த தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்ததால் தோல்வி: பாரிவேந்தர்

பெரம்பலூர்: கடந்த தேர்தலின்போது, சேராக்கூடாத இடத்தில் சேர்ந்து போட்டியிட்டதால் தேர்தலில் தோல்வி அடைந்தேன் என்று இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பச்சமுத்து கூறினார். பாராளுமன்ற தேர்தலையடுத்து,…

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வ வெளியீடு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. தமிழக வேட்பாளர் பட்டியல் என்று உத்தேச வேட்பாளர்…

10வயது சிறுமி பாலியல் கொலை: பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சேலம்: தூங்கிக்கொண்டிருந்த 10வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாமக நிர்வாகி உள்பட 5 பேருக்கு…

வேப்பேரியில் பயங்கரம்: ஹோலி பண்டிகையின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் பாதிப்பு

சென்னை: சென்னை வேப்பேரியில் வடமாநிலத்தில் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு இன்று நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தின்போது, மின்சாரம் தாக்கி 4 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள்…

நாளை வெளியாகிறது தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளி யாகும் என எதிர்பார்த்த நிலையில், நாளை வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.…

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புல்லட்டில் வந்து அருள்பாலித்த புதுச்சேரி முருகன்…

புதுச்சேரி: இன்று பங்குனி உத்திரம் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனுக்கு உகந்த நாளான இன்றைய தினம், முருக பெருமான் வீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள்…

‘அக்ரி’யை புறக்கணிக்கும் திருவண்ணாமலை அதிமுகவினர்… தலைமை அதிர்ச்சி…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திருவண்ணா மலை தொகுதியில் முன்னாள் அமைச்சரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். இவர்மீது அந்த பகுதி அதிமுகவினரிடையே அதிருப்தி நிலவி வரும் நிலையில், நேற்று…

ரூ.2000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்தி வைப்பு: உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஏழை மக்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில்…