Category: தமிழ் நாடு

மக்கள் பாதிக்கப்படுவதை அம்பலப்படுத்தாமல் ஊடகத்துறையினர் பாரபட்சம்! ராகுல் குற்றச்சாட்டு

காந்திநகர், குஜராத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று தொடங்கினார். அப்போது, பிரதமர்…

தமிழகத்துக்கு முழு நேர கவர்னராக வரப் போகிறவர் யார்?

சென்னை தமிழகத்துக்கு புதிய கவர்னராக உ. பி. மாநிலத்தை சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்படலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம்…

பெரா வழக்கை 3 மாதத்தில் முடி! டிடிவிக்கு உச்சநீதி மன்றம் மீண்டும் குட்டு!

டில்லி, பெரா வழக்கு காரணமாக உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் வழக்கை 3 மாதத்தில்…

உயிர்க்கொல்லி விளையாட்டு ‘புளூவேல்’ கேமை பகிர்ந்தால் கடும் தண்டனை: ஐகோர்ட்டு எச்சரிக்கை!

மதுரை, நாடு முழுவதும் இளைஞர்களையும், குழந்தைகளும் தற்கொலைக்கு தூண்டும் உயிர்கொல்லி விளையாட்டை பகிர்ந்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை வித்துள்ளது. சிறுவர்கள், இளைஞர்கள்…

‘நீட்’ தற்கொலை செய்த அனிதாவுக்காக அமெரிக்காவில் அஞ்சலி-ஆர்ப்பாட்டம்!

சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்கா கலிபோர்னியா மாவட்டத்தில் உள்ள சிலிக்கான் வேலி பகுதியில், நீட் எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட அனிதாவுக்காக அஞ்சலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு காரணமாக…

NEET தேர்வினால் பொது சுகாதார கட்டமைப்பு அழியும்!: தெளிவாக்கும் மருத்துவர்

நெட்டிசன்: (வாட்ஸ்அப்) தமிழ்நாட்டில் 192 மருத்துவ மேல்படிப்பிற்கான இடங்கள் (DM.cardio,MCH.gastro போன்று)உள்ளன. இது மற்ற எல்லா மாநிலங்களின் உள்ள இடங்களின் கூட்டுத்தொகையை காட்டிலும் மிக அதிகம். இந்த…

அனிதாவின் சொந்த மாவட்டமான அரியலூர் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்!

அரியலூர், அரியலூர் அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலை நாடு முழுவதும் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 1176 மதிப்பெண் பெற்ற…

நதிகளை தேசியமயமாக்க பா.ஜ.கவிடம் சொல்லுங்கள்!: ஜக்கிக்கு பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான பி.ஆர். பாண்டியன், விவசாயம் சார்ந்த போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருபவர். இது தொடர்பாக சட்டப்போராட்டங்களும்…

‘நீட்’டுக்கு எதிராக கொந்தளிக்கும் தமிழகம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

சிதம்பரம், நீட்டுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மாணவி அனிதாவின் தற்கொலை காரணமாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.…

நவ.17க்குள் உள்ளாட்சி தேர்தல்: சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

சென்னை, உள்ளாட்சி தேர்தல் வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் இந்த மாதம் 18ந்தேதிக்குள் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டும்…