Category: தமிழ் நாடு

4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம்,…

ஜூன் 14 முதல் 22 வரை: 10ம் வகுப்பு சிறப்பு துணைப்பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை: 10வது வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில், தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.…

10வது வகுப்பு தேர்வு முடிவு: அரசு பள்ளிகள்  92.48 சதவிகிதம் தேர்ச்சி! 110 கைதிகளும் பாஸ்

சென்னை: இன்று வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6100 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்ச்சி பெற்றுள்ளது. இதில், அரசு பள்ளிகள் 92.48 சதவிகிதமும், அரசு உதவி பெறும்…

எஸ்எஸ்எல்சி தேர்ச்சியிலும் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம்! 98.53 % பேர் தேர்ச்சி

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் (எஸ்எஸ்எல்சி) இன்று வெளியான நிலையில், திருப்பூர் மாவட்டம் 98.53 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான பிளஸ்-2…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: 95.2 சதவிகிதம் தேர்ச்சி

சென்னை: தமிழக மாணவ மாணவிகள் எதிர்பார்த்திருந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியானது. மொத்தத்தில் 95.2 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், இவர்களில் மாணவிகள் 97…

104 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலை: பூசாரியின் வீட்டு சுவரினுள் இருந்து மீட்பு!

மதுரை: 104 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கோவில் சிலை மதுரை மாவட்டம் மேலூரில் பூசாரியின் வீட்டில் சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்த நிலையில், அந்த…

முதல்வர் எடப்பாடிக்கு கொலை மிரட்டல்: மர்ம நபருக்கு வலைவீச்சு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இன்று காலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில்…

தமிழகத்துக்கு பெப்பே காட்டிய ஃபானி புயல்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் உருவான ஃபானி புயலால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில்…

மு.க.ஸ்டாலினுடன் தடகள வீராங்கனை கோமதி சந்திப்பு: ரூ.10லட்சம் நிதி வழங்கினார்

சென்னை: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு திமுக தரப்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழக…

தமிழகம் புதுச்சேரியில் நாளை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (29ந்தேதி) வெளியாவதாக தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு…