அரசு குடியிருப்பை காலிசெய்து விட்டு வாடகை வீட்டில் குடியேறிய கம்யூ.தலைவர் நல்லக்கண்ணு
சென்னை: இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அரசின் நோட்டீசை தொடர்ந்து, தான் வசித்து வந்த அரசு குடியிருப்பை காலி செய்துவிட்டு, வாடகை வீட்டில் குடியேறினார்.…