கிராமப்புற சுகாதார சேவையில் தமிழ்நாடு முன்னோடி! அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்துவதில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின்போது திருவள்ளூர்…