Category: தமிழ் நாடு

குறைந்தபட்ச ஊதிய விவகாரம்: 7 மாதங்களில் 400 வழக்குகள் பதிவு!

சென்னை: தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாதது தொடர்பாக கடந்த 7 மாதங்களில் 400 புகார்கள் தொழிலாளர் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகார்கள் சென்னை, காஞ்சிபுரம்…

தமிழகத்தில் நவம்பர், டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல்?

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதியில், அதாவது நவம்பர்-டிசம்பர் மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, மத்திய…

அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் மீதான அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து பேசியதாக, அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராமன் வெங்கடேசன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு சென்னை…

தீபாவளி பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு பேருந்துகளில் இன்று முன்பதிவு தொடங்குகிறது. இந்த வரும் தீபாவளி…

அனைவரும் சமம் என்றால் தலித்துகளுக்கு தனி சுடுகாடு ஏன்? : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை தலித் மக்களுக்குச் சம உரிமை வழங்கும் போது தனி சுடுகாடு எதற்காக என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்குக் கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை…

வேதாரண்யம் கலவரம்: 37 பேர் கைது!

சென்னை: வேதாரண்யத்தில் நடந்த இரு தரப்பினரிடைய ஏற்பட்ட மோதல் தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று…

நாளை (27/08) சென்னை நகரில் மின் தடை ஏற்படும் இடங்கள்

சென்னை நாளை அடையாறு, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின் தடை ஏற்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது நாளை அதாவது ஆகஸ்ட் 27 அன்று சென்னை நகரில்…

‘சாமி’ இல்லை என்ற கருணாநிதிக்கு ரூ.30லட்சம் செலவில் கோவில்! நாமக்கல் பகுதி மக்கள் பூமிபூஜை

நாமக்கல்: ‘சாமி’ இல்லை என்று தனது காலம் முழுவதும் கூறி வந்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நாமக்கல் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் ரூ.30…

ஏசி மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி!

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்து சேவையை தமிழக முதல்வர் பழனிசாமிச்சாமி இன்று தொடங்கி வைத்து, அதில் பயணம் செய்தார். நாடு முழுவதும்…

மத்தியஅமைச்சர்  நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் வேலுமணி சந்திப்பு: நிதி வழங்க கோரிக்கை

டில்லி: டில்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு உள்ளாட்சி அமைப்புக்கான நிதி ரூ.4,976…