மழைநீர் சேகரிப்பு: சென்னையில் 69,490 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ்
சென்னை: மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்தி வரும் தமிழக அரசு, அனைத்து வீடுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில்,…