60சதவிகிதம் உற்பத்தியை இழந்த நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை! சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு?
சென்னை: நெம்மேலியில் செயல்பட்டு வந்த கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையில் 60 சதவிகிதம் அளவுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு பணி தடை பட்டுள்ளதால், தென்சென்னை பகுதிகளில் தண்ணீர் தட்டுபாடு எழ…