அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே மணி – தைலாபுரத்தை திமுக டேக் ஓவர் செய்துவிட்டது! அன்புமணி ஆவேசம்…
மாமல்லபுரம்: அப்பா பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே மணி தான். தைலாபுரத்தை தி.மு.க டேக் ஓவர் செய்துள்ளது. தி.மு.க-வில் இருப்பவர்கள் எதிரிகள்கள்; ஐயாவை சுற்றி இருப்பவர்கள் துரோகிகள்.”…