Category: தமிழ் நாடு

சிதம்பரம் 74வது பிறந்தநாள்: மகன் கார்த்தி எழுதிய உருக்கமான கடிதம்…!

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இன்று 74வது பிறந்தநாள். இதையொட்டி, அவரது மகன் கார்த்தி…

ராமசாமி படையாட்சியார் 102-வது பிறந்தநாள்: அரசு சார்பில் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை

சென்னை: ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று 102-வது பிறந்தநாளை யொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது…

அதிமுக பேனரால் மரணம்; அரசு தரப்பில் ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரலியே….! சுபஸ்ரீ தாயார் வேதனை

சென்னை: அதிமுகவினர் வைத்திருந்த பேனர் காரணமாக இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்துள்ள நிலையில், அவரது பெற்றோருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலர் நேரில் ஆறுதல் கூறி…

சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன்

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். சென்னைப் பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ…

பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: விஜய் மக்கள் இயக்கம்

விஜய் ரசிகர்கள் பேனர் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த…

முஜாஹுதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வங்கதேச இளைஞர் கோவையில் கைது

கோவை: பாகிஸ்தானை பயங்கரவாத அமைப்பான முஜாஹுதீன் அமைப்பின் வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருந்த சேர்ந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கோவையில் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

பருவமழை முன்னெச்சரிக்கையாக ரூ.7.65 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் பருவமழை இந்த மாத இறுதியில் அள்ளது…

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: அண்ணா உருவச்சிலைக்கு ஸ்டாலின் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரையின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாதுரையின் 111வது…

அண்ணாதுரை 111வது பிறந்தநாள்: உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரையின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். அண்ணாதுரையின் 111 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு…

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை உச்சநீதி மன்றத்தில் வழங்கப்பட்டு விட்டது! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை, தமிழக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது, விரைவில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர்…