அதிமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள்! அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: அதிமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என எங்களைத் தொடுகிறார்கள் என்றும், படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை விஜய் தாக்கி பேசியுள்ளார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.…