திருச்சி ஜூவல்லரி கொள்ளைக் கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண்!
பெங்களூரு: திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, திருவாரூர் வாக்கி டாக்கி முருகன் பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை தமிழகம்…