பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் திட்டம்! பாரதியார் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…
சென்னை: ”திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்; தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்” எனப் பாடிப் பெண்களின் உயர்வை வலியுறுத்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாள்! தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய…