Category: தமிழ் நாடு

சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்! ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: சர்வாதிகாரபோக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் வேலூர் தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியில்…

2021ம் ஆண்டு “அதிசயம் நிகழும்” என்ற ரஜினியின் சினிமா வேண்டுமானால் வரும்! கே.எஸ்.அழகிரி நக்கல்

சென்னை: 2021ம் ஆண்டு “அதிசயம் நிகழும்” என்ற ரஜினி நடிக்கும் சினிமா வேண்டுமானால் வரும் என்று, ரஜினியின் பேச்சு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ்* கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி…

ஐ.ஐ.டி., ஐஐஎம் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் இட ஒதுக்கீடு:  ராமதாஸ்

சென்னை: ஐ.ஐ.டி.க்களில் பேராசிரியர்களை நியமிக்கும் போது இடஒதுக்கீட்டை கடைபிடிக்க மத்திய அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடியில், கேரளாவைச் சேர்ந்த…

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: வேல்முருகன், திருமாவளவன், திருமுருகன் காந்தி உள்பட 26 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: அயோத்தி தீர்ப்பை எதிர்த்து, தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, வேல்முருகன், திருமாவளவன், திருமுருகன் காந்தி உள்பட 26 பேர் மீது சென்னை காவல்துறை…

மனைவி, மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி: முன்னாள் திமுக எம்எல்ஏவுக்கு 3ஆண்டுகள் சிறை

சென்னை: மனைவி, மாமியாரை துப்பாக்கியால் சுட்டுககொல்ல முயற்சி செய்த வழக்கில், திருவாரூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ அசோகனுக்கு நீதிமன்றம் 3ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி…

உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம்! திமுக

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்ப பெறலாம் என திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில்…

விமான அறிவிப்புகளில் தமிழ் மொழி! மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானம் தொடர்பான அறிவிப்புகளில் தமிழ்மொழியும் இடம் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தினார். நாடாளுமன்ற மேலவையின் இன்று…

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை உள்பட 3அரசு மருத்துவமனைகள் விரிவாக்கத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளின் விரிவாக்கப் பணிக்கு தமிழக அரசு ரூ.400 கோடி ஒதுக்கி அரசாணையை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை…

தமிழகத்தில் 34,037 வழக்குகள்  நிலுவையில் உள்ளது! பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

டெல்லி: தமிழகத்தில் மட்டும் பல்வேறு நீதிமன்றங்களில் 34 ஆயிரத்து 37 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் நீதித்துறை தொடர்பான…

உள்ளாட்சித் தேர்தலுக்காக புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படவில்லை! தென்காசி விழாவில் எடப்பாடி பேச்சு

தென்காசி: தென்காசி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித் தேர்தலுக்காக புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படவில்லை, தேர்தலுக்கும், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை…