இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவ குவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்: பிரதமர் மோடி தலையிட வலியுறுத்தல்
சென்னை: இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டு, தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்படுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்…