ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு: திருச்சியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை! 2 பேர் கைது
திருச்சி: ஐஎஸ்ஐ போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவரது வீட்டில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி அருகே உள்ள…